



மதுரை பெரியார் தீயணைப்பு & மீட்பு அலுவலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா நடைப்பெற்றது.
மதுரை பெரியார் தீயணைப்பு துறையினர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சி மதுரை தீயணைப்பு & மீட்பு
மதுரை மாவட்ட அலுவலர் திரு. வினோத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அனீஷ் சேகர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் திரு.சிவாபிராத் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் திரு அனீஷ் சேகர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு, சான்று & கேடயம் வழங்கி சிறப்பித்தார்
