

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள தேவர் நகரில் கஞ்சா விற்ற பெண்மணி கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள தேவர் நகரில் ஒரு பெண்மணி கஞ்சா விற்றபனை செய்வதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜெய்ஹிந்திபுரம் போலீசார்
தேவர்நகர் 1வது தெருவில் குடியியிருக்கும் மல்லிகா வயது 56/2022 என்ற பெண்மணி தனது வீட்டு அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்தார் அவரை கைது செய்து அவரது வீட்டைசோதனை செய்தார்கள்
போலீசார் மல்லிகாவை கைது செய்து அவர் இடம் இருந்து 90 கிராம் கஞசா மற்றும் ரூபாய் 27,460.00 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஜெய்ஹிந்துபுரம் காவல்ஆய்வாளர், திரு. அ. கதிர்வேல் அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
