
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். உயர்திரு பத்ரி நாராயணன் IPS அவர்களின் புதிய உத்தரவு
அரசு வாகனம் தவிர வேறு எந்த வாகனத்திலும் காவலர், மற்றும் ஊர்க்காவல்படையினர், பொதுமக்கள் எவரும் Police sticker ஒட்டக் கூடாது. மீறினால் அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார் வாகனங்களில் Police sticker ஏற்கனவே ஒட்டயிருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார்
