
மதுரை சோழவந்தான் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்கத்தலைவர் கைது
மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்
மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவராக இருப்பவர் செல்வகுமார் வயது 38/22, சோழவந்தான் போலீசார் ரோந்து சென்ற போது கருப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி அருகே 800 கிராம் கஞ்சாவுடன் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கஞ்சாவை கைபற்றிய போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
