

கனமழையால் மதுரை CMR ரோடு பகுதியில் மரம் விழுந்து தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர்.
மதுரை சிஎம்ஆர் ரோடு பகுதியில் பழமையான மரம் நேற்று பெய்த கனமழையால் மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் விபத்து ஏதும் இல்லை தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்கள் அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தனர்.
