
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்ககை எடுத்துள்ளது
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மின்னல் வேகத்தில் முதல்வர் மற்றும் டிஜிபி ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாமல் கருகி போயிருந்த உடலை வைத்து இவர்தான் சம்பந்தப்பட்ட நபர் என்று கண்டுபிடித்து ஆதாரங்களை தேடி எடுத்து என்.ஐ.ஏ வுக்கு காவல் துறையினர்கள் அனுப்பி கொண்டே இருந்தனர். இதில் தமிழக போலீஸார் தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறது. இதன் காரணமாக பல விபரங்கள் வெளியே வந்துள்ளது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக வீணாக அவதூராக சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மம் தான் இந்த நாட்டுடைய இலக்கியம் என்று கவர்னர் அவர்கள் கூறினார்.
