
மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய தலைமை காவருக்கு பதவி உயர்வு
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிபவர் M.ஆனந்தன் அவர்கள் இவர் 1997 பேட்சை சேர்ந்தவர் இவர் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி தற்போது சிறப்பு SI ஆக பதவி உயர்வு பெற்று உள்ளார் இவர் சிறப்பு SI யாக சிறப்பாக பணியாற்றி தனது உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை வென்று அவர்களிடமிருந்து நற்சான்றுகள் பலவும் பெற்று மென்மேலும் பதவு உயர்வுகளை அடைய போலீஸ் இ நியூஸ் மூலமாக வாழ்த்துகிறோம்.
