
தர்மபுரி மாவட்டம் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பொம்மிடி காவல் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவருக்கு விழிப்பு…
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கு காவல் நிலைய பணிகள் அதன் பராமரிப்பு முறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பி. துறிஞ்சிப்பட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொம்மிடி காவல் நிலையத்தில் அதன் பணி பராமரிப்புகள், குற்ற வழக்கு விசாரணை, சிறைக் காவல், அவசர அலைபேசி 100 புகார் எடுக்கும் நடவடிக்கைகள், பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களுக்கு எதிராக எந்த அச்சமும் இன்றி புகார் அளிக்க ஏதுவாக பள்ளி மாணவர்களுக்கு பொம்மிடி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர், காவல் நிலைய காவலர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்
