வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்*வாகனங்களில் விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடி நடவடிக்கையெடுத்து அதிகபட்ச அபராதம் விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு*
சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவின் படி இன்று மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினர்,, விதிமுறை மீறி வாகன எண் பலகை பொருத்தி ஒட்டிய வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது…1050 வாகனங்களுக்கு… சுமார் 7, 00,000/- அபராதம் விதித்தனர்..