பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
பாலக்கோடு அருகேதொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு பாலக்கோடு அருகே உள்ள கடைமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27) என்பவர் தனக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என கூறி செல்வம் சிகரெட் வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது.52) இவர் கடந்த 27ஆம் தேதி அன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி நிலையில் கிடந்தார்,அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி […]
மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை மதுரையில் பட்டப் பகலில், பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படுகொலை செய்து, நகை 5 பவுன், மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள பாலாஜி தெருவில் தங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். […]