
30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்ட
ரங்காபுரம் கிராமத்தில் 30 அடி, ஆழமுள்ள விவசாய கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்தது. விவசாயி முருகன் என்பவரின் மாடு மேய்ச்சலுக்காக அருகில் இருந்த வயலில் கட்டப்பட்ட இருந்த நிலையில்,கயிறு அறுந்து தவறுதலாக கிணற்றிகுள் விழுந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலை அலுவலர் க.ரமேஸ்குமார் என்பவரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று நேரத்திற்கு மேல் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மாட்டை மீட்டனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக..
டாக்டர்.மு. ரஞ்சித் குமார்
வெற்றி மற்றும்
சங்கீதா நாகராஜ்.
