

உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பொங்கல் விழா
தமிழர்திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் கா. நி. பொங்கல் விழா கொண்டாடபட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு ஆய்வாளர் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
