
பாலக்கோடு அருகே அந்தேரி காடு கிராமத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது பாலக்கோடு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்துவிறக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்த குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார். பாலக்கோடு காவல்துறையினர் இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்தேரிகாடு கிராமத்தில் கோவில் அருகே கூலி தொழிலாளி இருவர் சாக்கு பையுடன்
பையில் 1கிலோ 250 கிராம் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது
விசாரனையில் இருவரும் அந்தேரி காடு கிராமத்தை சுந்தரம் (30) கூலி தொழிலாளிகள் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
உடனடியாக அவர்களை கைது செய்து அவரிடமிருந்த 13ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
