
போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இதமாக மோர்
கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் மோர் வழங்கப்பட்டு வருகின்றது, இதன் ஒரு பகுதியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவலர்களுக்கு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் மோர் வழங்கி காவலர்களின் தாகம் தனித்து மகிழ்ந்தார்.
