
தென்காசி காவலர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் அலுவலத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினரின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் .I.P.S அவர்களின் முயற்சியால் ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 4 ம் தேதி நடைபெற்றது
இந்த முகாமில் இரத்த கொதிப்பு, சக்கரை, கண் மருத்துவம் இ.சி.ஜி, போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவர்களால் காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது காவல் துறையினர் திரளாக வந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்
இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் ஐ.பி.எஸ் அவர்கள் முன் நின்று நடத்தினார்கள்
