



தமிழகத்தில் போலீஸார் வாகன சோதனையின்போது வெளிப்படையாக இருக்கும் வகையில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ-சலான் இயந்திரம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்து அபராதத் தொகையை போலீஸார் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வாகன உரிமையாளர் யார்?, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா?, திருட்டு வாகனமா? என்பன உட்பட பல் வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கார்டு மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு இ-சலான் ரசீது வழங்கப்படும். […]
மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம்… போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு…! மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய , மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு , மத்திய மாநில அரசை கண்டித்தும், பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது , புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு […]
மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும். மதுரை, தெற்குவாசல் பகுதியில் தெவையின்றி வெளியே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மற்றும் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களை போக்குவரத்து காவல்துறையினர் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து விட்டு செல்ல வைத்தனர். இதனால் வாகன சோதனை ஒரு புறமும், கொரோனா பரிசோதனை ஒரு புறமும் நடந்தது.
