Police Department News

3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது

3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது

மதுரை ரயில்வே நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சையதலி பாத்திமா என்பவர்களது 3 மாத குழந்தை ஷாலினியை போஸ் வயது 34, மற்றும் அவரது பெண் நண்பர் கலைவாணி வயது 33, இருவரும் சேர்ந்து கடத்தி சென்றனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.