
நேற்று மதுரை சித்திரை திருவிழா மதுரை மினாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது.
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்வாக மே 02 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 03 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதே போல் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா மே 01 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை உறுதி செய்து உள்ளது.
