
போலீஸ் இ நியூஸ் மற்றும் காவல் நல கவுன்சில் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வயர்லெஸ் மைக்
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் டவுன் போக்குவரத்து காவலர்களுக்கு காவல் நல கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் செய்தியாளர்கள் திரு. சிவராஜ், சுந்தரராஜன் மூலமாக wireless mic நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு பிரவீன் அவர்களும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு தர்மராஜ் அவரகளும் வழங்ப்பட்டது..
