விழுப்புரத்தில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு
மேற்கொண்ட தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் நிலையத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார் அப்போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக பராமரிப்பு செய்ததால் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் தலைமையிலான காவலர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும், காவல் வரவேற்பில் புகார்களை முறையாக பெற்று அதில் சிறப்பான முறையில் பணியாற்றிய வரவேற்பாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையினை வழங்கியும் தமது பாராட்டினை தெரிவித்தார்.