Police Department News

இன்று மே-1 உழைப்பாளர் தினம் சென்னை மணலியில் மிகச் சிறப்பாக தண்ணீர் பந்தல் மற்றும் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் மோர் போன்றவற்றை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒரு நினைவூட்டும் புகைப்படம்கள்

இன்று மே-1 உழைப்பாளர் தினம் சென்னை மணலியில் மிகச் சிறப்பாக தண்ணீர் பந்தல் மற்றும் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் மோர் போன்றவற்றை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒரு நினைவூட்டும் புகைப்படம்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட M-6 மணலி காவல் ஆய்வாளர் M.G.சுந்தர் அவர்கள் ஆல் இந்தியா ஜான்லிஸ்ட் கிளப்பின் தலைவர் முனைவர்.இரா.சின்னதுரை அவர்கள் தேசிய பொதுச் செயலாளர் பூவே.இராஜசேகரன் அவர்கள் தேசிய பொருளாளர் நடிகர் முனைவர்.மகாநதி சங்கர் அவர்கள் இளம் பிரிவு மாநில அமைப்பு செயலாளர் S.தாமோதரன் அவர்கள் தமிழ் நியூஸ், போலீஸ் மேகஸின், அச்சம் தவிர் இதழ் சரவணன் (துணை ஆசிரியர்), ராஜ்குமார் (தலைமை நிருபர்), தமிழ் (தலைமை நிருபர்), அன்பழகன் (திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நிருபர்), ராஜா (திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு நிருபர்), ரமேஷ் (மாத்தூர் நிருபர்) புருஷோத்தமன் (வடசென்னை மாவட்ட நிருபர்) வடக்கு மண்டல கௌரவ தலைவர் வர்த்தக பிரிவு G.முத்து கணேஷ் அவர்கள் மணலி பகுதி நிருபர் வினோத் அவர்கள் மணலி நிருபர் கோபு குமார் அவர்கள் வர்த்தக பிரிவு மாநில தலைவர் Dr.K.அமிர்தலிங்கம் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் V.கணநாதன் அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அமைப்பாளர் D. சுகன்ராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published.