பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆ. செல்வம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.