


நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாரமல் நடந்த விபத்து.
இரவு
(29.06.2022) இரவு 01.00 மணியளவில்
கதிரேசன் 52/22
So அருணாசலம்
15 ஓப் பட்டி மகாலிங்கம்
நாடார் தெரு
அருப்புக்கோட்டை
என்பவர் TN 67. BZ.4050
ERTiGA காரில் பாபநாசம்
சென்று அருப்புக்கோட்டை வரும்
போது ராமநாயக்கன்பட்டி
விலக்கு தெற்கே 100 மீட்டரில் காரின் முன்பக்கத்தில் உள்ள
வலதுபக்க டயர்
வெட்டித்து வலதுபக்கமாக சென்று கொண்டிருந்த லாரியில் உரசிவிட்டது.
ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றுவிட்டது.
விபத்தடைந்த கார் சென்டர்
மீடியனில் ஏறி நின்றுவிட்டது
இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை இது குறித்து காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர்.
