தர்மபுரி மாவட்டம் திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் உயிரிழப்பு அரூர் போலீசார் விசாரணை மற்றும் ஆர்டிஓ விசாரணை.
முன்னுரை சேர்ந்த மணிமாலாவின் மகள் பாரதி 20. இவர் வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். நிலைகள் கடந்த 12ஆம் தேதி விஷயம் மருந்து குடித்து அவர் இறந்து விட்டதாக சதிஷ் விட்டார் மணிமாலாவிற்கு தகவல் தெரிவித்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமணமான 6 மாதத்தில் இறந்ததால் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.