Police Department News

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 1150 எடை கொண்ட கஞ்சா பதுக்கியவர் கைது

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 1150 எடை கொண்ட கஞ்சா பதுக்கியவர் கைது

அரூர் போலீசார் கீரைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த உதயகுமார் என்பவரை பிடித்து விசாரித்தனர் அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 1150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது இதன் மதிப்பு ரூ 11,500 ஆகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.