
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கள்ளசாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் கைது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெனசி, பட்டு கோனாம்பட்டியில் போலீசார் கள்ள சாராய ஒழிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டியில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்த குமரேசன் 62 மற்றும் மெனசி பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த ஸ்ரீதர் 49 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இதேபோல் துறிஞ்சிபட்டியில் சண்முகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
