
பாலக்கோட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பாலக்கோடு போலீசார் சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே உள்ள சிக்கன் கடையில் சுப்ரமணி(வயது.22) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 80 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
