


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி. மகாலட்சுமி அவர்கள் நேரில் சென்று சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் போலீஸ் நியூஸ் சார்பாக.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி. மகாலட்சுமி அவர்கள் காவல் அலுவலகத்தில் நேரில் சென்று போலீஸ் இ நியூஸ் சார்பாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அவரோடும் நினைவூட்டும் ஒரு புகைப்படம் பென்னாகரம் தாலுக்கா ரிப்போட்டர் டாக்டர்.ரஞ்சித்குமார் மற்றும் தர்மபுரி மாவட்ட ரிப்போர்ட்டர் செல்வம் .
