Police Department News

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம்
நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும் சாவேரி டிரேன்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் சண்முகம் என்பவர் அலுவலகத்தில் இருந்த போது, உள்ளே புகுந்த சேலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்திற்குள் புகுந்து சண்முகத்நை சராமரியாக வெட்டி படுகொலை செய்தனா்..
கோபி காவல்துறையினா் விசாரணை மேற்கொணாடுள்ளனா்…

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் ஈரோடு செந்தில் குமார்

Leave a Reply

Your email address will not be published.