
திருப்பூர் மாநகராட்சியில் ஊத்துக்குளி பகுதியில் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கனம் நீதிபதி திருமதி. அல்லி Ml., அவர்கள் திரு. கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் திருமதி. திஷா மித்தல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்