Police Recruitment

தவற விட்ட பணப்பையை உரியவரை கண்டு பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

தவற விட்ட பணப்பையை உரியவரை கண்டு பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

12.08.2023, அன்று மாலை 5 மணியளவில் அளவில். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் தவறவிட்ட கைப்பையை கிருஷ்ணராஜ் என்பவர் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பஞ்ச வர்ணம் அவர்களிடம் ஒப்படைத்தார் கைப்பையில் இருந்த ரூபாய் 3850 மற்றும் ஒரு ஜோடி தங்க ஜிமிக்கி ஆகியவற்றை, பெயர் விலாசம் அறிய முடியாத சூழ்நிலையில் திருமணத்திற்கு எழுதிய Moi teck recipet ஐ வைத்து தவறவிட்ட வேலுச்சாமி அவர்களின் மனைவி சிவகாமிதான் என்பதை கண்டுபிடித்து அவரை கைபேசியில் அழைத்து நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது பணத்தையும் மற்றும் பொருளையும் சரி பார்த்து பெற்றுக்கொண்ட சிவகாமி காவல்துறையினரின் திறமையையும் நேர்மையையும் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.