ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த அலுவலக கட்டிடத்தை வேலூர் சரக துணைத் தலைவர்(DIG) திருமதி காமினி ஐபிஎஸ்,வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தனர்
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்