
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan


Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு தமிழக காவல்துறையில் இந்த ஆண்டு பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதன்படி ரோல்கால் எனும் காவல் அணிவகுப்பு இனி காலை 8 மணிக்கு மாற்றப்படும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்கப்படும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வரை அமைத்து தரப்படும் பெண் காவலர்களின் […]
பெண் குழந்தை சாவில் மர்மம்; பெற்றோரிடம் விசாரணை மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை […]
மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படு கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் கடை திறந்த அன்றே இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஷ்வரன் என்ற விக்கி வயது 26/21, இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் முள்ளிப்பள்ளம் கிராமத்தின் உள்ள தென்னந்தோப்பில் விக்னேஷ்வரனும் அவரது […]
