Police Department News

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஆய்வு

உளுந்தூர்பேட்டை. டிசம்பர் 17,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாவட்ட எஸ்பி ஜெயசந்திரன் அவர்கள் உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சந்திப்பு சாலை மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி -சேலம் ரவண்டன சாலையில் தற்போது ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் எழிலரசி உதவி ஆய்வாளர் கோபி மற்றும் போலீஸ்சார்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.