

சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் தீயணைப்பு துறையினரின் RTI விழிப்புணர்வு பிரச்சாரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் இயக்குனர் அவர்களின் மேலான உத்தரவுபடி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட அலுவலர் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் சிவகங்கை அவர்களின் தலைமையில் காரைக்குடி நகராட்சி சேர்மன் சே. முத்து துரை அவர்கள் கொடி அசைத்து மாரத்தான் தொடங்கி வைத்தார் இதில்
மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில்
காரைக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு நவநீதகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
