




மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை
மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில்.. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை மதுரை காவல் ஆணையர்.. திரு.. லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். அந்த சமயம் போக்குவரத்து துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள்,, ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்
