22-10-2023
காவல் அதிகாரிகளின் கவாத்து உடற்பயிற்ச்சி.
தருமபுரி மாவட்ட
பென்னாகரம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் வாராந்திர கவாத்து உடற்பயிற்ச்சியில் இன்று (சனிக்கிழமை) ஈடுப்பட்டனர் .
இதில் பென்னாகரம் காவல் நிலைய உட்கோட்ட காவல் நிலையங்களான
ஒகேனக்கல்,ஏரியூர்,
பெரும்பாலை,மற்றும் பென்னாகரம் காவல் நிலைய அதிகாரிகள் க்கும் கலந்துக்கொண்டனர்.
வாரந்தோரும் இந்த உடற்பயிற்ச்சியில் கலந்துக்கொள்வதாள் காவல் அதிகாரிகளின்
மனஅழுத்தம்,உடல்சோர்வு,
போன்றவை குறையும்,இதனால் புத்துணர்ச்சியுடன் காவல்துறையினர்
தங்கள் பணியை சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக…
டாக்டர்.மு.ரஞ்சித்குமார்.
மற்றும் முருகேசன்…