Police Recruitment

பாலக்கோடு காவல் நிலையத்தில் போலீசாருடன் ஆயுத பூஜை கொண்டாடிய டி.எஸ்.பி. சிந்து.

பாலக்கோடு காவல் நிலையத்தில் போலீசாருடன் ஆயுத பூஜை கொண்டாடிய டி.எஸ்.பி. சிந்து.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் விஜயதசமியை முன்னிட்டு இன்று ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
இதில் பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து கலந்து கொண்டு போலீசாருடன் ஆயுத பூஜை கொன்டாடினர்.

இதில் லட்சுமி, சரஸ்வதி அம்மன் படத்திற்க்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர தீபாரதனை காட்டப்பட்டு சாமி தரிசாம் செய்தனர்.
காவல் நிலையத்தில் உள்ள வாகனங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு கற்பூரம் தீபராதனை காட்டப்பட்டு, காவல் நிலையத்திற்க்கு திருஷ்டி சாம்பல் பூசனிக்காய் உடைக்கப்பட்டது.
இந்த பூஜையில் எஸ்.ஐ.கோகுல், நிலைய எழுத்தர் சின்னசாமி, எஸ்.எஸ்.ஐ க்கள் மற்றும் போலீசார் மற்றும் பாலக்கோடு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் பொறி, பழங்கள் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.