Police Department News

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மதுரை மாநகர் காவல்துறை சார்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் பிஸ்கட் – 21500, பிரட் – 1800, தண்ணீர் பாட்டில்கள் – 6800, அரிசி – 85 கி.கி, பால் பவுடர் – 60 மற்றும் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான பல்வேறு பொருட்கள் வெள்ள நிவாரணத்திற்காக 5.12.2023 ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.