


மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (08.12.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்றனர்.
