*திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 3பேர் கைது 82 பாட்டில்கள் பறிமுதல்
திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்றனர். தகவல் அறிந்த போலீசார் ரோந்து பணியின் போது தண்ணீர்பந்தல் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் இடுவம்பாளையம் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த கேசவன் மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த நடராஜன் ஆகிய மூவரை மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.