

மதுரை யாதவா கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தற்போது சாலை பாதுகாப்பு வாரம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கா லை மதுரை திருப்பாலை பகுதியில் யாதவா கல்லூரியில் நேரு யுவகேந்திரா அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது . இதில் கலந்து திரு செந்தில்குமார் deputy directrate of collectorate. திரு திருமலை குமார் Additional deputy commissioner of police. திரு விஜயன் doctor, திரு john wiesly போக்குவரத்து துறை, மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு சின்ன கருத்த பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் கல்லூரி முதல்வர் திரு ராஜு அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.
