மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் 100 மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கடந்த 8 ஆம் தேதி மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது இதில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு டெக்னிக்கல் டிரைவிங் ஸ்கூல் &பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கலந்து கொண்டது காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் அவர்கள் மற்றும் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் நேரு யுவகேந்திரா நிறுவனம் ஆகியோர் தலைமையில் 100 மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது