பென்னாகரம் வட்டம் மாங்கரையில் எருதாட்ட விழா….
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை கிராமத்தில்
இரண்டாம் ஆண்டு எருதாட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் பதற்றத்திற்குரிய இடமான மாங்கரையில் இரண்டாம் ஆண்டுகா நடந்த எருதாட்ட விழாவிற்க்கு பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி பென்னாகரம்
காவல் ஆய்வாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையிலான காவல் துறை உதவியுடன் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகவும்,
சிறப்பாகவும் இந்த விழாவை முடித்து வைத்தனர். மாங்கரை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு 1500 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…
பென்னாகரம் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக…
செய்தியாளர்
டாக்டர் மு ரஞ்சித் குமார்
முருகேசன் மற்றும் அரவிந்த்…