மதுரை காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் காவல்நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திருப்புரங்குன்றம் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமமாலா அவர்கள் நகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கீரைத்துறை காவல்நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்கள் நகர் நுண்ணறிவு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளை சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமதபுரம் நகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஜான்சிராணி அவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திடீர்நகர் காவல்நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு. வசந்தகுமார் அவர்கள் திடீர்நகர் சட்டஒழுங்கு பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திடீர்நகர் காவல் நிலைய சட்டஒழுங்கு பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு. காசி அவர்களை மதுரை நகர் கட்டுபாட்டு அறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர். பூமிநாதன் அவர்களை மதுரை ஐகோர்ட் கிளை குற்றப்பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திலகர் திடல் காவல்நிலையம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் திரு. மாரியப்பன் அவர்களை திலகர்திடல் காவல்நிலைய சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கரிமேடு காவல்நிலையம் சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.முகமதுஇத்ரீஸ் அவர்கள் மதுரை அரசு மருத்துவ மனை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை கரிமேடு காவல்நிலைய சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்கள் மதுரை நகர் குற்றப் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மதிச்சியம் காவல் நிலையம் சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. சேதுமணி மாதவன் அவர்கள் மதுரை நகர் மது விலக்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.லிங்ப்பாண்டி அவர்கள் மதுரை நகர் குற்றப்பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை அவனியாபுரம் காவல்நிலையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. விமலா அவர்கள் மதுரை நகர் மகளீர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை அவனியாபுரம் காவல்நிலையம் சட்டஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் நகர் குற்றப்பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திருநகர் காவல் நிலையம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் திருநகர் சட்டஒழுங்கு பிரிவிற்கு பணி மாற்றம் செய்துள்ளனர்.
மதுரை திருநகர் காவல்நிலையம் சட்டஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் திரு. மதுரைவீரன் அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குற்றப்பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை குற்றப்பதிவேடு பிரிவில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர்திரு. செழியன் அவர்கள் மதுரை மதிச்சியம் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மது விலக்கு பிரிவில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. ராஜசேகர் அவர்கள் மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய சட்டஒழுங்கு பிரிவு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இளஞ்செழியன் அவவர்கள் மதுரை கீரைத்துறை காவல்நிலைம் சட்டஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிவந்த திரு. வெங்கடாஜலம் அவர்கள் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சட்டஒழுங்கு பிரிவு அஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கவிதா அவர்கள் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் சட்டஒழுங்கு ஆய்வாளராக பபணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் வடமதுரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுமதி அவர்கள் மதுரை தல்லாகுளம் மகளீர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தேனி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மங்கையர்திலகம் அவர்கள் மதுரை அவனியாபுரம் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
ராமநாதபுரம் நகர் காவல் நிலைத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சிராணி அவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ள்ளார்
தேவகோட்டை பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆண்டனி செல்லத்துரை அவர்கள் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அருப்புகோட்டை நகர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த கிரேஸ்ஹோபியா பாய் அவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
விருதுநகர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சித்ரகலா அவர்கள் மதுரை மதிச்சியம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சாத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தேவமாதா அவர்கள் மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பானுமதி அவர்கள் மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் உள்பட தென்மண்டலத்திற்கு உட்பட்ட 63 காவல் ஆய்வாளர்கள் லோக்சபா தேர்தல் அறிவித்துள்ளதை முன்னிட்டு இடமாற்றம் செயயப்பட்டுள்ளனர்.