
தமிழகத்தின் முதலாவது சிறந்த காவல் நிலையமாக C3 எஸ் எஸ் காலனி காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தின் முதலாவது சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் C 3 எஸ், எஸ் காலனி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து தமிழக முதல்வர் கோப்பையை C 3 எஸ்,எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திரு, பூமிநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
