திண்டுக்கல் மாவட்டத்தில் 62 எஸ்.ஐ., க்கள் பணியிடம் மாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 62 சார்பு ஆய்வாளர்கள்பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. பிரதீப் உத்தரவிட்டுள்ளார்
மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்
அதன்பின் இப்போது 62 சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்

