
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மகளீர் தினத்தை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை சார்பில் போலீசார் அமைச்சு பணியாளர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மாநகர் காவல் ஆணையர் டாக்டர். J.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். துணை ஆணையர் மங்களேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை டாக்டர் கீதா அவர்கள் பரிசோதனைகள் குறித்து பேசினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
