
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்
தேர்வு எழுதி!
நாளை வெற்றி பெற்று!
வருங்காலத்தில் வரலாறு படைக்க போகும்!
மாணவ கண்மணிகளுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
