
பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்
சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
